AI உள்ளடக்க உருவாக்கி: விரைவாகவும் எளிதாகவும் உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்

சமூக ஊடகக் குறிப்புகள் முதல் மேற்கோள்கள் வரை, உங்கள் படைப்புப் பணியை எளிதாக்குவது இதுவரை இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. உங்கள் எல்லா உள்ளடக்க உருவாக்கத் தேவைகளுக்கும் Picsart இலவச AI உள்ளடக்க உருவாக்கியைப் பயன்படுத்துங்கள். குறைந்த எண்ணிக்கையிலான இலவச உருவாக்கங்களுடன் இப்போதே முயற்சிக்கவும்.

சிரமமின்றி உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்

  • பயன்படுத்த எளிது

    நீங்கள் தொழில்முறை உள்ளடக்க உருவாக்குநராக இல்லாவிட்டாலும், உங்கள் கதையைச் சொல்ல AI உதவும். மாற்றங்களைத் தூண்டும் குறிப்புகளால் உங்களைப் பின்தொடர்பவர்களைக் கவருங்கள் அல்லது உங்கள் அடுத்த வடிவமைப்புக்கான சரியான மேற்கோளைக் கண்டறியுங்கள்.

  • உள்ளடக்க உருவாக்கத் திறனை மேம்படுத்துங்கள்

    கடைசி நிமிடத்தில் ஒரு திட்டத்தை முடிக்கத் திணறுகிறீர்களா? AI அந்த அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் திட்டத்தின் மேலும் படைப்பாற்றல் மிக்க அம்சங்களில் கவனம் செலுத்த உதவும்.

  • நொடிகளில் பத்திகளையும் வாக்கியங்களையும் உருவாக்குங்கள்

    AI மூலம் தனித்துவமான உள்ளடக்கத்தை உருவாக்க சில நொடிகளே போதும். உங்கள் கோரிக்கையைத் தட்டச்சு செய்து, செயற்கை நுண்ணறிவு உங்கள் சொற்களுக்கு உயிரூட்டுவதைப் பாருங்கள்.

  • புதிய, அசல் உள்ளடக்கத்தைப் பெறுங்கள்

    AI உங்கள் விரல் நுனியில் இருப்பதால், கருத்துத் திருட்டு அல்லது சலிப்பூட்டும் உள்ளடக்கம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில் AI அசல் வாக்கியங்களை உருவாக்குவதால், ஒவ்வொரு முறையும் தனித்துவமான உள்ளடக்கத்தைப் பெறலாம்.

  • சந்தைப்படுத்தல் உள்ளடக்கங்களை உடனடியாக உருவாக்குங்கள்

    Etsy பேனர்கள் முதல் டி-ஷர்ட்கள், சமூக ஊடகப் பதிவுகள் வரை, உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தத் தனித்துவமான சந்தைப்படுத்தல் உள்ளடக்கங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

  • உங்கள் வடிவமைப்புகளைத் தனிப்பயனாக்குங்கள்

    உங்கள் வடிவமைப்புக்கு இறுதித் தொடுதல் சேர்க்க வேண்டுமா? உள்ளடக்கத்தை உருவாக்கி முடித்ததும், உங்கள் புதிய குறிப்பை வெற்று கேன்வாஸிலோ படத்திலோ எளிதாகச் சேர்க்கலாம்.

AI உள்ளடக்க உருவாக்கியைப் பயன்படுத்துவது எப்படி

How to

கருவியைத் திறக்கவும்

பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள பேனரில் இருக்கும் பொத்தானைக் கிளிக் செய்து AI உள்ளடக்க உருவாக்கும் கருவியைத் திறக்கவும்.

AI மூலம் உள்ளடக்கத்தை உருவாக்குவது எப்படி

AI மூலம் தனித்துவமான உள்ளடக்கத்தை உடனடியாக உருவாக்குங்கள்

உள்ளடக்க உருவாக்கத்தில் நேரத்தைச் சேமிக்க விரும்பினால், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் அடுத்த சமூக ஊடகப் பதிவுக்காக மேற்கோள்களை உருவாக்க விரும்பினாலும் அல்லது அடுத்த சந்தைப்படுத்தல் பிரச்சாரத்துக்காக குறிப்புகளை உருவாக்க விரும்பினாலும், Picsart AI Content Generator புதிய யோசனைகளையும் உள்ளடக்கத்தையும் கொண்டு படைப்புப் பணியை விரைவுபடுத்த உதவும் சக்திவாய்ந்த கருவியாகும். உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் தனித்துவமான உரையை உருவாக்க எங்கள் AI கருவி இயந்திரக் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. எனவே, உங்கள் உள்ளடக்கத் தேவைகளுக்கேற்ப மனிதர் எழுதுவது போன்ற உரையை உடனடியாக உருவாக்கலாம்.

AI மூலம் உள்ளடக்கத்தை உருவாக்கி நேரத்தைச் சேமியுங்கள்

உங்களுக்கு உதவ இலவச AI உள்ளடக்க உருவாக்கி இருக்கும்போது, புதிதாகத் தொடங்க வேண்டியதில்லை; சிரமமின்றி உள்ளடக்கத்தை உருவாக்கலாம். நீங்கள் உள்ளிடும் கோரிக்கையின் அடிப்படையில் எந்தத் தலைப்பிலும் எங்கள் புதுமையான AI கருவி பத்திகளை உருவாக்கும். உங்கள் குறிப்பு, மேற்கோள் அல்லது பத்தியைப் பற்றி சில சொற்களைத் தட்டச்சு செய்து, AI தனது வேலையைச் செய்யட்டும். உரையை உருவாக்கி முடித்ததும், உங்கள் புதிய உள்ளடக்கத்தைப் படம் அல்லது வெற்று கேன்வாஸில் எளிதாகச் சேர்க்கலாம். கூடுதல் உத்வேகம் வேண்டுமா? உண்மையிலேயே தனித்துவமான வடிவமைப்புக்காக எங்கள் AI Backgrounds-ஐப் பாருங்கள் அல்லது திருத்துவதற்கு முன் தரத்தை மேம்படுத்த உங்கள் புகைப்படத்தை AI Enhance-இல் பதிவேற்றுங்கள்.

AI உள்ளடக்க உருவாக்கம் மூலம் உருவாக்கக்கூடிய அனைத்தும்

AI உள்ளடக்க உருவாக்கியால் அனைத்தையும் செய்ய முடியும். மிக நீளமானதோ மிகக் குறுகியதோ, இடைப்பட்ட நீளமோ எதுவாக இருந்தாலும், உங்களுக்கான ஈர்க்கக்கூடிய எழுத்தாக்கத்தை உருவாக்க AI-ஐ நம்பலாம்.

குறிப்பு உருவாக்கிஎந்த வகை, நிகழ்வுக்கான சமூக ஊடகப் பதிவுகளுடனும் பொருந்தும் சரியான குறிப்பை விரைவாகவும் சிரமமின்றியும் உருவாக்குங்கள்.
மேற்கோள் உருவாக்கிசமூக ஊடகங்கள், விஷன் போர்டுகள் மற்றும் பலவற்றுக்கான ஊக்கமளிக்கும் AI மேற்கோள்களையும் உறுதிமொழிகளையும் உருவாக்கி உத்வேகம் பெறுங்கள்; பிறருக்கும் உத்வேகம் அளியுங்கள்.
வாக்கிய உருவாக்கிஅர்த்தமுள்ள வாக்கிய நீள உள்ளடக்கத்தால் உங்கள் காட்சிப் படைப்புகளை நிரப்புங்கள். காட்சிகள், கதைகள் போன்றவற்றுக்கான சுருக்கமான உள்ளடக்கம் தேவைப்படும்போது இது சிறந்தது.

உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த AI உள்ளடக்க உருவாக்கத்தைப் பயன்படுத்துங்கள்

சந்தைப்படுத்தல் உள்ளடக்கங்களை உருவாக்குவது கடினமாக இருக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்; அதற்காகவே உதவ வந்துள்ளோம். டி-ஷர்ட் வடிவமைப்புகளை உருவாக்கினாலும், உங்கள் வணிகத்துக்கான Etsy பேனரை உருவாக்கினாலும் அல்லது அடுத்த பிரச்சாரத்துக்கான விளம்பர வாசகத்தை எழுதினாலும், Picart-இன் AI உள்ளடக்க உருவாக்கும் கருவி சந்தைப்படுத்தல் தலைப்புகளில் சில நிமிடங்களில் வாக்கியங்களை உருவாக்க உதவும். கூடுதல் உத்வேகத்துக்கு AI Image Generator-ஐப் பயன்படுத்தி, விரைவான உள்ளடக்க உருவாக்கத்துடனும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடனும் உங்கள் பிராண்டின் கதையைச் சொல்லுங்கள்.

சந்தைப்படுத்தல் உள்ளடக்கங்களுக்கான உரையை உருவாக்குங்கள்

படைப்பாற்றலுக்கான சிறந்த AI உள்ளடக்க உருவாக்கி

உங்கள் படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்க விரும்புகிறீர்களா? ஸ்க்ரோலிங்கை நிறுத்த வைக்கும் Instagram குறிப்புகள் முதல் ஈர்க்கும் பத்திகளும் மேற்கோள்களும் வரை, Picsart-இன் AI உள்ளடக்க உருவாக்கும் கருவி தனித்துவமான உள்ளடக்கத்தால் உங்கள் படைப்புப் பணியை மாற்றியமைக்கும். உரையை உருவாக்கி, உங்கள் காட்சிப் படைப்பைப் பதிவேற்றியதும்,  AI புகைப்படத் திருத்தம் மூலம் உங்கள் வடிவமைப்பை மேலும் செம்மைப்படுத்தலாம். படைப்பாற்றலுக்கான வாய்ப்புகள் முடிவற்றவை!

AI உள்ளடக்க உருவாக்கி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • குறைந்த எண்ணிக்கையிலான இலவச உருவாக்கங்களுடன் Picsart AI Content Generator-ஐ முயற்சிக்கலாம். அதன் பிறகு Picsart சந்தா தேவைப்படும். சமீபத்திய தகவலுக்கு, விலை விவரங்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மேலும் AI கருவிகளைக் கண்டறியுங்கள்

AI கருவிகள் உங்கள் படைப்புப் பணிக்கு உதவியாளராக இருந்து, யோசனைகளை முழுமையான திட்டங்களாக மாற்ற எவ்வாறு உதவும் என்பதைப் பாருங்கள்.

AI Enhanceஒரே கிளிக்கில் உங்கள் படத்தைத் தானாக மேம்படுத்துங்கள். இந்த AI உதவியுடனான கருவி பல அம்சங்களை ஒரே நேரத்தில் மேம்படுத்தி, எளிதாகத் திருத்த உதவுகிறது.
AI Avatarஉங்களை ஒரு புராண உயிரினமாகவோ கிராஃபிக் நாவல் கதாபாத்திரமாகவோ கற்பனை செய்ததுண்டா? உங்கள் டிஜிட்டல் AI அவதார்களை உருவாக்கி, இனி கற்பனை செய்வதை நிறுத்துங்கள்.
AI Replaceஒரு எளிய உரை விளக்கத்தைப் பயன்படுத்தி எந்தப் பொருளையும் வேறொன்றாக மாற்றுங்கள். நாற்காலியை யானையாக மாற்ற வேண்டுமா? உடனே முடியும். (இதற்கு AI Genie என்று பெயரிட நினைத்தோம்.)

ஊடகங்களில் இடம்பெற்றவை

boredpandaCOSMOPOLITANUPROXXyahoo! news

AI உள்ளடக்க உருவாக்கியை முயற்சிக்கவும்

படைப்பாளர்கள் உடனே பயன்படுத்தத் தயாரான திட்டங்களுக்கான எழுத்தாக்கத்தை உருவாக்குங்கள்

Pro

Most popular

AI tools for everyday creative work.

$15 $10.5/mo
Billed yearly
You save $54 with yearly
  • Access to all photo & video editing features
  • Advanced background & object removal
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • 1-tap image enhancer
  • Millions of stock photos & Getty video clips
  • Selection of trendy fonts, text styles & stickers
  • Thousands of premium templates
  • Support for 3+ brand kits
  • Bulk edit up to 50 images at once
  • 100 GB of cloud storage
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Ultra

Most powerful

Heavy AI usage for creators & teams.

$45 $24.5/mo
Billed yearly, per seat
You save $246 with yearly
  • Everything in Pro
  • Early access to advanced AI features
  • Leading AI models to design & automate workflows (Nano Banana, Veo 3, Seedance 2.0 & more)
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • Support for 10+ brand kits
  • Add team seats
  • Create ad variations and localize
  • Track ads performance
  • 2000 credits for API services
  • Bulk edit up to 100 images at once
  • 300 GB of cloud storage per seat
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Enterprise

Custom AI solutions for large organizations.

Custom credit volume
  • Volume discounts on credit rate
  • On-demand top-ups
Custom
Contact for pricing
  • Access to photo & video editor SDKs
  • Mobile web SDK support
  • Prepaid or pay-as-you-go creative APIs
  • Embed professional-grade editing into your product or workflow
  • Fully configurable editing experience
  • White-label to match your brand
  • Support for built-in marketing, e-commerce & printing use cases
  • Bring your own assets: images, templates & fonts
  • Enterprise-grade security, SLAs & support
  • Dedicated account manager