ஆன்லைன் PDF உருவாக்கி: PDF கோப்புகளை நொடியில் உருவாக்குங்கள்
நேர்த்தியான, தொழில்முறையான மற்றும் பார்வைக்கு அழகான PDF கோப்பை உருவாக்க Picsart-இன் ஆன்லைன் PDF உருவாக்கியைப் பயன்படுத்துங்கள். எழுத்துருக்களையும் வண்ணங்களையும் தனிப்பயனாக்கி, கோப்பை மேலும் மெருகூட்ட கிராஃபிக்ஸையும் சேர்க்கலாம்.
- உங்கள் ஆவணத்தை ஒழுங்காக வைத்திருங்கள்
- உரையையும் காட்சிகளையும் ஒன்றாக மேம்படுத்துங்கள்

AI பட மாதிரிகளைக் கொண்டு PDFகளை வடிவமைக்கவும்
PDFகளை மெருகூட்டப்பட்ட காட்சிகளாகவும், வடிவமைப்பு யோசனைகளாகவும், திருத்தத் தயாரான சொத்துகளாகவும் மாற்ற பட மாதிரிகளைப் பயன்படுத்துங்கள்.
வார்ப்புருக்களைப் பார்த்து PDF உருவாக்குங்கள்
உங்கள் திட்டத்திற்கான PDFஐ உருவாக்கத் தேர்ந்தெடுக்க ஏராளமான வார்ப்புருக்கள் Picsart-இன் ஆன்லைன் PDF உருவாக்கியில் உள்ளன. பல்வேறு வார்ப்புருக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, எளிதாகத் தனிப்பயனாக்கத் தொடங்குங்கள்.
PDF கோப்பை உருவாக்குவது எப்படி
Picsart-இன் ஆன்லைன் PDF உருவாக்கி மூலம் எளிதாக PDFகளை உருவாக்குங்கள்
ஆன்லைன் PDF உருவாக்கியைப் பயன்படுத்தி சில நொடிகளில் PDF கோப்பை உருவாக்கலாம். இது மிகவும் எளிதான செயல்முறை! ஏராளமான அம்சங்கள் உள்ளன: எந்த வகையான தேவைக்கும் ஏற்றவாறு ஆவணத்தை உருவாக்கலாம். விரும்பிய வடிவில் உங்கள் தகவல்களைச் சேர்த்து, ஆவணத்தைத் தனிப்பயனாக்கி, ஏற்றுமதி பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்!

எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற PDFகளை உருவாக்குங்கள்
மாணவர்கள் முதல் தலைமைச் செயல் அதிகாரிகள் வரை, Picsart-இல் உள்ள வார்ப்புருக்களைப் பயன்படுத்தி எவரும் தங்கள் அறிக்கைகளுக்கான நேர்த்தியான PDFகளை உருவாக்கலாம். எல்லாமே பயன்படுத்தத் தயாராக உள்ளன. ஒரு வார்ப்புருவைத் தேர்ந்தெடுத்து PDF உருவாக்கியைப் பயன்படுத்தித் திருத்துங்கள். உரையைச் சேர்த்து, எழுத்துருவையும் வண்ணங்களையும் சரிசெய்து, உங்கள் PDF கோப்பை உருவாக்குங்கள். ஏற்றுமதி செய்யும் கோப்பு உயர்தரத்தில் இருக்கும், அச்சிடுவதற்கும் சிறப்பாக இருக்கும்!

Picsart PDF உருவாக்கி மூலம் நேரத்தைச் சேமியுங்கள்
Picsart-இன் பயன்படுத்த எளிதான இடைமுகம் மூலம் PDF உருவாக்கத்தை விரைவுபடுத்துங்கள். தாவல்களுக்கோ உலாவிகளுக்கோ இடையில் மாற வேண்டியதில்லை. உங்கள் ஆவணத்தைத் தனிப்பயனாக்கத் தேவையான அனைத்தும் ஒரே பக்கத்தில் உள்ளன. பயன்படுத்த எளிதான வார்ப்புருக்களையும் வடிவமைப்புச் சொத்துகளையும் உள்ளமைந்த நூலகத்திலிருந்து இழுத்து விடுங்கள், அடுக்குகளை நகர்த்துங்கள், பகிரத் தயாரான உயர்தர PDF கோப்புகளை உருவாக்குங்கள்!

தனிப்பயன் கல்வி வளங்களை உருவாக்குங்கள்
உங்கள் ஆன்லைன் பாடநெறிகளுக்கு தனித்துவமான அழகைக் கொடுக்க Picsart PDF உருவாக்கியைப் பயன்படுத்துங்கள். போட்டியாளர்களைவிடச் சிறந்து விளங்கும், கற்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் தனிப்பயன் கல்வி ஆவணங்களையும் விளக்கக்காட்சிகளையும் உருவாக்குங்கள். மேற்கோள்களைச் சேர்த்து, Picsart நூலகத்திலிருந்தோ உங்கள் சொந்தத் தொகுப்பிலிருந்தோ சொத்துகளைச் சேர்த்து, உரைகளைத் திருத்தி, மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் PDF கோப்புகளை உருவாக்குங்கள்!
- எடிட்டரில் விவரங்களை மெருகூட்டுங்கள்

உங்கள் வணிக ஆவணங்களின் செயல்திறனை அதிகரியுங்கள்
Picart-இன் ஆன்லைன் PDF உருவாக்கி மூலம், வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்ற மெருகூட்டப்பட்ட ஆவண வடிவமைப்புகளை உருவாக்குங்கள். உங்கள் நிறுவனத்திற்காக ஈர்க்கக்கூடிய முன்மொழிவுகளையும் அறிக்கைகளையும் தயாரியுங்கள். முன்பே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கி உங்கள் பிராண்டிங்கிற்கு கூடுதல் தனித்துவம் சேர்க்கவும். உங்கள் லோகோவைச் சேர்த்து, உள்ளடக்கத்தைத் திருத்தி, விளக்கப்படங்களையும் வரைபடங்களையும் உருவாக்குங்கள். இறுதியில், பெருமையுடன் பகிரக்கூடிய பிராண்டட் PDF உங்களிடம் இருக்கும்!

PDF உருவாக்கி FAQ
தேர்ந்தெடுக்க பல தொழில்முறை வார்ப்புருக்களை வழங்குவதுடன், Picsart-இல் புகைப்படத் திருத்தம் அம்சங்கள், AI கருவிகள் மற்றும் பல பயனுள்ள அம்சங்களும் உள்ளன. உங்கள் PDFகளுக்கு தனித்துவமான சிறப்பைச் சேர்க்க இவற்றையெல்லாம் பயன்படுத்தலாம்.
Picsart கருவிகளில் புதியவை

ஆவண உருவாக்கி
Picsart வார்ப்புருக்களைக் கொண்டு எளிதாகக் கவர்ச்சிகரமான ஆவண வடிவமைப்புகளை உருவாக்குங்கள்.
உரை எடிட்டர்
Picsart உரை எடிட்டர் கருவியைப் பயன்படுத்தி, விரும்பியபடி உங்கள் உரைகளைத் திருத்துங்கள்.
புகைப்பட எடிட்டர்
Picsart AI மூலம் இயங்கும் புகைப்பட எடிட்டர் மூலம் புகைப்படங்களை விரைவாகத் திருத்துங்கள்.
படத்தைப் புரட்டு
AI படத்தைப் புரட்டும் கருவி மூலம் படங்களை எந்தத் திசையிலும் விரைவாகப் புரட்டுங்கள்.
படத்தின் அளவை மாற்று
தரத்தைப் பாதிக்காமல் உங்கள் படங்களின் அளவை மாற்ற, பட அளவு மாற்றும் கருவியைப் பயன்படுத்துங்கள்.
AI பட விரிவாக்கி
பட விரிவாக்கிக் கருவி மூலம் உங்கள் படங்களை அவற்றின் அசல் எல்லைகளுக்கு அப்பால் விரிவாக்குங்கள்.
AI பின்னணி நீக்கி
உங்கள் படங்களின் பின்னணியை அழிக்க, பின்னணி நீக்கும் கருவியைப் பயன்படுத்துங்கள்.
AI பின்னணி மாற்றி
உங்கள் படத்தின் பின்னணிகளை மாற்றிப் பார்த்து, பின்னணி மாற்றி மூலம் எளிதாக வேறு பின்னணியை அமைக்கவும்.
படத்தின் மங்கலை நீக்கு
AI பட மேம்படுத்தியின் மங்கலை நீக்கும் அம்சத்தைப் பயன்படுத்தி மங்கலான படங்களைத் தெளிவாக்குங்கள்.
வேலை, விண்ணப்பங்கள் மற்றும் வணிகத் தேவைகளுக்கான PDFகளை வடிவமைக்கவும்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups





