Ref
உங்கள் தயாரிப்பு, இலக்கு பார்வையாளர்கள் மற்றும் தயாரிப்பு விளம்பரத்தை விவரிக்கவும்...

தயாரிப்பு விளம்பர உருவாக்கி: உயர்தர தயாரிப்பு விளம்பரங்களை எளிதாக உருவாக்குங்கள்

உங்கள் தயாரிப்பு விளம்பரங்களையும் இ-காமர்ஸ் பட்டியல்களையும் அதிகமானோர் கவனிக்கச் செய்யத் தயாரா? உங்கள் படங்களைப் பதிவேற்றுங்கள்; பின்னணி நீக்குதல், அளவை மாற்றுதல், மேம்படுத்துதல் போன்றவற்றை Picsart-இன் தயாரிப்பு விளம்பர உருவாக்கி பார்த்துக்கொள்ளும். சிரமமின்றி உங்கள் தயாரிப்புகளைச் சிறப்பாகக் காட்டுங்கள்.

ஆன்லைன் தயாரிப்பு விளம்பர உருவாக்கி
  • உடனடி விளம்பர உருவாக்கம்

    AI கருவிகளின் உதவியுடன் உங்கள் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை மிக விரைவாக உருவாக்குங்கள்.

  • மென்பொருளைப் பதிவிறக்க வேண்டியதில்லை

    எதையும் நிறுவத் தேவையில்லை—உங்கள் உலாவியிலேயே உடனடியாகத் தொடங்குங்கள்.

  • ஏராளமான படைப்புச் சொத்துகள்

    திறமையாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், பின்னணிகள், ஸ்டாக் படங்கள், வீடியோ கிளிப்புகள், டெம்ப்ளேட்கள் ஆகியவற்றின் விரிவான தொகுப்பைப் பாருங்கள்.

தயாரிப்பு விளம்பரங்களை உருவாக்குவது எப்படி

How to

தயாரிப்பு விளம்பர உருவாக்கியைத் திறக்கவும்

தொடங்க, உருவாக்கத் தொடங்கு பொத்தானைப் பயன்படுத்துங்கள்.

Picsart-இன் தனித்துவமான தயாரிப்பு விளம்பர டெம்ப்ளேட்களைக் கண்டறியுங்கள்

தயார் நிலையில் இருக்கும் வடிவமைப்புகளுடன் உங்கள் விளம்பரங்களை விரைவாகத் தொடங்குங்கள்.

Bold Red Lipstick Black Friday Ad
Chic Red Lipstick Black Friday Ad
Black Friday Ski Sale Ad Amber Highlights

Picsart மூலம் விளம்பர உருவாக்கத்தை எளிதாக்குங்கள்

தனிப்பயன் பின்னணிகளை எளிதாக உருவாக்குங்கள்

உருவாக்கவும் மாற்றவும் எளிதான தொழில்முறை AI பின்னணிகள் மூலம் உங்கள் தயாரிப்பின் சிறந்த அம்சங்களை முன்னிலைப்படுத்துங்கள். எண்ணற்ற சேர்க்கைகளில் அவற்றை மாற்றிப் பாருங்கள். அல்லது உங்கள் பிராண்டுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்க, வணிகப் பயன்பாட்டுக்கான உரிமம் கொண்ட ஏராளமான ஸ்டாக் பின்னணிகளில் இருந்து தேர்வுசெய்யுங்கள்.

தனிப்பயன் பின்னணிகளை எளிதாக உருவாக்குங்கள்

இ-காமர்ஸ் தளங்களுக்கான தயாரிப்பு புகைப்படங்களை உருவாக்குங்கள்

eBay, Poshmark போன்ற இ-காமர்ஸ் தளங்களிலோ, TikTok Shop அல்லது Instagram போன்ற சமூக ஊடக வழிகளிலோ விற்பனை செய்வது எளிதல்ல. ஆனால் உயர்தரமான, தொழில்முறைத் தோற்றமுள்ள தயாரிப்பு புகைப்படங்களை உருவாக்குவது கடினமாக இருக்க வேண்டியதில்லை.

Picsart-இன் படைப்புக் கருவிகள் தொகுப்புடன் வேகத்தைத் தொடருங்கள்

Picsart-இன் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் வடிவமைப்புக் கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தி, உங்கள் படைப்பாற்றல் இலக்கை எளிதாக அடையுங்கள்.

  • உங்கள் தயாரிப்பு புகைப்படங்களில் உள்ள கவனச்சிதறல்களை நீக்குங்கள்

    Picsart-இன் பின்னணி நீக்கி மற்றும் பொருள் நீக்கி மூலம் உங்கள் தயாரிப்புப் படங்களில் உள்ள கவனச்சிதறல்கள், கறைகள், குறைபாடுகள் ஆகியவற்றை எளிதாக நீக்குங்கள். 

  • உங்கள் சொந்த விளம்பர எழுத்து நிபுணராகுங்கள்

    AI Writer மூலம் தயாரிப்பு விளக்கங்களை விரைவாக எழுதி, உங்கள் பட்டியல்களை குறைந்த நேரத்தில் வெளியிடுங்கள்.

  • புதிய பின்னணிகளை உடனடியாக உருவாக்குங்கள்

    Smart Background மூலம் புதிய பின்னணிகளை உருவாக்குங்கள். இந்த AI கருவி உங்கள் தயாரிப்பு புகைப்படங்களுக்கான தனிப்பயன் காட்சிகளை விரைவாக உருவாக்குகிறது.

  • ஒவ்வொரு முறையும் சரியான அளவில் பொருத்துங்கள்

    உங்கள் படத்தை எந்த விகிதத்திற்கும் பொருத்த Smart Resize கருவியை முயற்சிக்கவும். ஒவ்வொரு இ-காமர்ஸ் தளத்துக்கும் உங்கள் பட்டியல்கள் சரியாகத் தோன்ற இது உதவும்.

AI பட மாதிரிகள் மூலம் தயாரிப்பு விளம்பரங்களை உருவாக்குங்கள்

பட மாதிரிகளைப் பயன்படுத்தி, தயாரிப்பு விளம்பரங்களை மெருகூட்டப்பட்ட காட்சிகளாகவும் வடிவமைப்பு யோசனைகளாகவும் திருத்தத் தயாரான சொத்துகளாகவும் மாற்றுங்கள்.

தயாரிப்பு விளம்பர உருவாக்கி குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • கண்ணைக் கவரும் காட்சிகள், தெளிவான செய்தி, தயாரிப்பின் தனித்துவமான மதிப்பை எடுத்துக்காட்டும் வலுவான செயலுக்கான அழைப்பு ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தயாரிப்பு விளம்பரம் கவனத்தை ஈர்க்கும்.

பிரச்சாரங்களுக்கும் ஆன்லைன் கடைகளுக்கும் தயாரிப்பு விளம்பரங்களை உருவாக்குங்கள்

SAVE UP TO 50%

Pro

Most popular

AI tools for everyday creative work.

$15 $10.5/mo
Billed yearly
You save $54 with yearly
Trending models
Full access
  • Seedance 2.04K 15s
  • Nano Banana Pro4K
  • MiniMax H32K 15s
  • Kling 3.04K 15s
  • Access to all photo & video editing features
  • Advanced background & object removal
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • 1-tap image enhancer
  • Millions of stock photos & Getty video clips
  • Selection of trendy fonts, text styles & stickers
  • Thousands of premium templates
  • Support for 3+ brand kits
  • Bulk edit up to 50 images at once
  • 100 GB of cloud storage
New features:
  • 15+ creative AI agents that plan, execute, and deliver — across video, brand, localization, and more
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP

Ultra

Most powerful

Heavy AI usage for creators & teams.

$45 $24.5/mo
Billed yearly
You save $246 with yearly
Trending models
Full access
  • Seedance 2.51080p 30s
  • Nano Banana Pro4K
  • MiniMax H32K 15s
  • Kling 3.04K 15s
  • 200+ leading AI video, image, and audio models (Kling 3.0, Nano Banana, MiniMax H3, Seedance 2.5 & more)
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Early access to advanced AI features
  • Unlimited image generations with Flex.2 Klein
  • Option to buy add-on credits that never expire
  • Up to 6.5 million Getty stock videos
  • Bulk edit up to 100 images at once
  • Support for 10+ brand kits
  • Create ad variations & localize
  • Track ads performance
  • Add team seats
  • 300 GB of cloud storage per seat
New features:
  • 15+ creative AI agents that plan, execute, and deliver — across video, brand, localization, and more
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP