இணையதள பேனர் உருவாக்கி: தனிப்பயன் வெப் பேனர் மூலம் கவனத்தை ஈருங்கள்

Picsart இணைய பேனர் உருவாக்கி மூலம் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த இணையதள பேனரை வடிவமைக்கவும். பயன்படுத்தத் தயாரான டெம்ப்ளேட்கள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கருவிகளுடன், சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் வலைப்பதிவு பேனர்களை விரைவாகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்க இந்த இணையதள பேனர் உருவாக்கி உதவுகிறது.

  • உங்கள் பக்கத்திற்கு தெளிவான காட்சி மையத்தை வழங்குங்கள்
  • உங்கள் செய்திக்கான இடத்தை உருவாக்குங்கள்
ஆன்லைன் இணையதள பேனர் உருவாக்கி

AI பட மாடல்களைக் கொண்டு இணையதள பேனர்களை வடிவமைக்கவும்

பட மாடல்களைப் பயன்படுத்தி இணையதள பேனர்களை மெருகூட்டப்பட்ட காட்சிகள், வடிவமைப்பு யோசனைகள் மற்றும் திருத்தத் தயாரான சொத்துகளாக மாற்றுங்கள்.

  • தனிப்பயனாக்கக்கூடிய வெப் பேனர்கள்

    லேஅவுட் முதல் எழுத்துருக்கள் வரை, ஒவ்வொரு கூறையும் எளிதாகத் திருத்தி 100% தனித்துவமான இணையதள பேனர் வடிவமைப்பை உருவாக்குங்கள்.

  • பயன்படுத்த எளிது

    சில நிமிடங்களில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளக்கூடிய ஆன்லைன் இணையதள பேனர் உருவாக்கி மூலம் நேரத்தைச் சேமித்து விளம்பரங்களை உருவாக்குங்கள்.

  • வடிவமைப்புச் சொத்துகளின் தொகுப்பு

    தொழில்முறை டெம்ப்ளேட்கள், புகைப்படங்கள் மற்றும் பொத்தான்களைக் கொண்டு உங்கள் தள பேனர் வடிவமைப்பைச் செம்மைப்படுத்துங்கள்.

இணையதள பேனரை உருவாக்குவது எப்படி

How to

வெப் பேனர் உருவாக்கியைத் திறக்கவும்

எடிட்டரைத் திறக்க “உருவாக்கத் தொடங்கு” பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.

வெப் பேனர் உருவாக்கி மூலம் சில நிமிடங்களில் இணையதளத்துக்குத் தயாரான பேனர்களை உருவாக்குங்கள்

விளம்பரங்கள், நிகழ்வு அறிவிப்புகள் மற்றும் புதிய தயாரிப்பு அறிமுகங்களுக்கான வெப் பேனர்களை வடிவமைக்க மிகச் சிறந்த வழியைக் கண்டறியுங்கள். Picsart இணைய பேனர் உருவாக்கி, புதிதாக பேனர்களை உருவாக்கவும், உரையையும் புகைப்படங்களையும் சேர்க்கவும், வடிவமைப்புத் திறன் தேவையின்றி பின்னணியைத் தனிப்பயனாக்கவும் தேவையான கருவிகளை வழங்குகிறது. படங்களை மறுஅளவிட, ஃபில்டர்களைப் பயன்படுத்த அல்லது குறைகளைச் சரிசெய்ய வேண்டுமா? படங்களை மேம்படுத்தி உங்கள் கலைநோக்கை அடையப் பல்வேறு புகைப்படத் திருத்தல் அம்சங்களை முயற்சிக்கவும்.

இணையதள பேனர்களை உருவாக்குங்கள்

வெப் பேனர் மூலம் உங்கள் செய்தியைப் பகிரப் புதிய வழிகளை உருவாக்குங்கள்

வரம்புகளை மறந்துவிடுங்கள். Picsart இணையதள பேனர் ஜெனரேட்டர் டிஜிட்டல் விளம்பரங்களை மட்டுமல்ல, மேலும் பலவற்றையும் உருவாக்கும். CTAக்கள், அறிவிப்புகள், வாழ்த்துகள், மறுப்புரைகள் அல்லது எச்சரிக்கைகள் மீது கவனத்தை ஈர்க்க எல்லா வகையான பேனர்களையும் உருவாக்குங்கள். ஆப்ஸ், வலைப்பதிவுகள், லேண்டிங் பக்கங்கள் உள்ளிட்டவற்றில் முக்கியத் தகவல்களைத் தெளிவாகக் காட்டுங்கள். உதாரணமாக:

 

மின் வணிகத் தளங்கள்: விற்பனைகள் அல்லது புதிதாக வந்துள்ள பொருட்களை விளம்பரப்படுத்த இணையதள பேனரை உருவாக்குங்கள்.

வலைப்பதிவுகள் மற்றும் போர்ட்ஃபோலியோக்கள்: வருகையாளர்களை வரவேற்கவும், சந்தாதாரர்களைப் பெறவும் அல்லது உங்கள் சமீபத்திய படைப்புகளை விளம்பரப்படுத்தவும் கண்ணைக் கவரும் வெப் பேனர்களை வடிவமைக்கவும்.

நிறுவன இணையதளங்கள்: வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்துங்கள் அல்லது முக்கியமான சட்டத் தகவல்களைக் காட்டுங்கள்.

குறிப்பிட்ட செய்தியை விளம்பரப்படுத்த வெப் பேனர்களை உருவாக்குங்கள்

உங்கள் விளம்பரத் தேவைகளுக்கு ஏற்றவாறு இணையதள பேனர்களை உருவாக்குங்கள்

சரியான தள பேனர் வடிவமைப்பைக் கொண்டு எந்தச் செய்தியின் ஆன்லைன் தெரிவுநிலையையும் அதிகரிக்கவும். பிராண்ட் அங்கீகாரத்தை உருவாக்க, நிகழ்வைச் சந்தைப்படுத்த அல்லது விற்பனையை விளம்பரப்படுத்த விரும்பினாலும், கவர்ச்சியாகவும் படிக்க எளிதாகவும் இருக்கும் பேனரின் வடிவம், அளவு மற்றும் லேஅவுட்டைத் தேர்வுசெய்யவும். பல்வேறு இணையதளத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் டெம்ப்ளேட்கள் Picsart தள பேனர் உருவாக்கியில் உள்ளன. சதுர மற்றும் செவ்வகப் பேனர்கள், நீள்வட்ட மற்றும் வளைந்த புகைப்படச் சட்டங்கள், அலங்கார வடிவங்கள், ஸ்டிக்கர்கள் போன்ற பிரபலமான வடிவமைப்புக் கூறுகளைப் பார்த்து, மீண்டும் பார்க்கத் தூண்டும் இணையதள பேனரை வடிவமைக்கவும்.

பல துறைகளுக்கான முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட இணையதள பேனர்கள்

வெப் பேனர் உருவாக்கி மூலம் குறைந்த முயற்சியில் அதிகம் உருவாக்குங்கள்

Picsart இணையதள பேனர் உருவாக்கி மூலம் உங்கள் DIY இலக்குகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். பயனர் நட்பு இடைமுகம் எளிமையானது, உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடியது, பல்நோக்குப் பயன்பாட்டுக்கானது. இதனால் பேனர்கள் மற்றும் PDFகள் முதல் புத்தக அட்டைகள், இன்வாய்ஸ்கள் வரை பலவகையான படைப்புகளை உருவாக்க ஒரே கருவித்தொகுப்பை வசதியாகப் பயன்படுத்தலாம். உங்கள் அடுத்த திட்டத்துக்கான உத்வேகத்தைப் பெற Picsart வடிவமைப்புக் கருவிகளைப் பாருங்கள்.

இணையதள பேனர் உருவாக்கி பற்றிய கேள்விகள்

  • இணையதள பேனர் என்பது, இணையதளத்தில் காட்டப்படும் கிளிக் செய்யக்கூடிய டிஜிட்டல் விளம்பரம். இது தளத்துக்கு வருகையாளர்களை ஈர்க்க அல்லது ஏதேனும் ஒன்றை விளம்பரப்படுத்தப் பயன்படுகிறது. வெப் பேனர்கள் பொதுவாக செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும்; இணையதளத்தின் மேல் அல்லது பக்கவாட்டில் வைக்கப்படும். பல தளங்களில் அவற்றை அடிப்பகுதியிலும் காணலாம். வழக்கமாக விற்பனை மற்றும் விளம்பரக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டாலும், முடிந்தவரை அதிகமான தள வருகையாளர்கள் பார்க்க வேண்டிய எந்தத் தகவலையும் தெரிவிக்க இணையதள பேனர்களைப் பயன்படுத்தலாம்.

பிராண்டுகள், சுயவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கான இணையதள பேனர்களை வடிவமைக்கவும்

Pro

Most popular

AI tools for everyday creative work.

$15 $10.5/mo
Billed yearly
You save $54 with yearly
  • Access to all photo & video editing features
  • Advanced background & object removal
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • 1-tap image enhancer
  • Millions of stock photos & Getty video clips
  • Selection of trendy fonts, text styles & stickers
  • Thousands of premium templates
  • Support for 3+ brand kits
  • Bulk edit up to 50 images at once
  • 100 GB of cloud storage
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Ultra

Most powerful

Heavy AI usage for creators & teams.

$45 $24.5/mo
Billed yearly, per seat
You save $246 with yearly
  • Everything in Pro
  • Early access to advanced AI features
  • Leading AI models to design & automate workflows (Nano Banana, Veo 3, Seedance 2.0 & more)
  • Parallel video generations with the world's most powerful AI video models
  • Unlimited image generations with Flex.2 Klein
  • Support for 10+ brand kits
  • Add team seats
  • Create ad variations and localize
  • Track ads performance
  • 2000 credits for API services
  • Bulk edit up to 100 images at once
  • 300 GB of cloud storage per seat
New features:
  • Auto-generate content from your terminal or agent with the Picsart CLI
  • Use Picsart inside Claude Code, Cursor, and ChatGPT via MCP — coming soon
  • AI agents for multi-step workflows and batch generation — coming soon

Enterprise

Custom AI solutions for large organizations.

Custom credit volume
  • Volume discounts on credit rate
  • On-demand top-ups
Custom
Contact for pricing
  • Access to photo & video editor SDKs
  • Mobile web SDK support
  • Prepaid or pay-as-you-go creative APIs
  • Embed professional-grade editing into your product or workflow
  • Fully configurable editing experience
  • White-label to match your brand
  • Support for built-in marketing, e-commerce & printing use cases
  • Bring your own assets: images, templates & fonts
  • Enterprise-grade security, SLAs & support
  • Dedicated account manager