லேபிள் மேக்கர்: தனிப்பயன் கலைப்படைப்பு அல்லது டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி லேபிளை வடிவமைக்கவும்
Picsart லேபிள் மேக்கர் மூலம் உங்கள் பிராண்டையும் தயாரிப்புகளையும் ஸ்டைலாக அறிமுகப்படுத்துங்கள். கவனத்தை ஈர்க்கும், உங்கள் பார்வையாளர்கள் மறக்க முடியாத பிராண்டு கதையைச் சொல்லும் லேபிள்களை உருவாக்க, எளிதான தனிப்பயனாக்கக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.
- உங்கள் தயாரிப்புகளுக்கு ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொடுங்கள்
- முக்கிய விவரங்களை எளிதாகப் படிக்கும்படி செய்யுங்கள்

AI பட மாதிரிகள் மூலம் லேபிள்களை உருவாக்குங்கள்
தயாரிப்பு லேபிள்கள், பேக்கேஜிங் யோசனைகள் மற்றும் திருத்தத் தயாரான கிராஃபிக்ஸை உருவாக்க பட மாதிரிகளைப் பயன்படுத்துங்கள்.
எந்த ஸ்டைலுக்கும் ஏற்ற சரியான லேபிள் டெம்ப்ளேட்களைக் கண்டறியுங்கள்
உங்கள் பிராண்டிங் வேடிக்கையானதாக, நவீனமாக, நாட்டுப்புறத் தோற்றத்துடன் அல்லது தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும், உங்கள் ஸ்டைலுக்கு ஏற்ற பல்வேறு கிரியேட்டிவ் லேபிள் டெம்ப்ளேட்களை Picsart வழங்குகிறது. யோசனைகளைத் தூண்ட வெவ்வேறு அளவுகள், வடிவங்கள், தீம்கள் மற்றும் லேஅவுட்களைப் பாருங்கள். பிறகு, உங்களுக்குப் பிடித்த ஸ்டைலில் கலைப்படைப்பைப் பதிவேற்றுங்கள் அல்லது ஒரே மாதிரியில்லாத லேபிளை வடிவமைக்க ஆப்ஸின் பட நூலகத்தைப் பாருங்கள்.
லேபிள்களை உருவாக்குவது எப்படி
ஆன்லைன் லேபிள் மேக்கர் மூலம் யோசனைகளை அச்சிடத் தயாரான தயாரிப்பு லேபிள்களாக மாற்றுங்கள்
போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க, பிராண்டுகள் விரைவாகவும் நீடித்தும் மனதில் பதிய வேண்டும். உங்கள் செய்தியையும் மதிப்பையும் தெரிவிக்கும் தொழில்முறைத் தர லேபிள்கள் மூலம் உங்கள் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் கூடுதல் தெரிவுநிலையைக் கொடுங்கள். Picsart-இன் ஆன்லைன் லேபிள் மேக்கர் மூலம், நிபுணத்துவமாக வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களின் நூலகத்தைப் பயன்படுத்தி, அவற்றைத் தனிப்பயனாக்கி உங்களுக்கே உரிய லேபிள் வடிவமைப்பை உருவாக்கலாம்.

தொடக்கத்திலிருந்தே லேபிள்களை வடிவமைத்து, எல்லையற்ற தனிப்பயனாக்கத்தை அனுபவியுங்கள்
சரியானது என்று எதுவுமே இல்லை என்று யார் சொன்னது? Picsart தனிப்பயன் லேபிள் உருவாக்கி மூலம், உங்கள் பிராண்டின் அடையாளத்துக்கு ஏற்ற காட்சிகளைக் கண்டறிய, மாற்றியமைக்கக்கூடிய நூற்றுக்கணக்கான டிசைனர்-உருவாக்கிய டெம்ப்ளேட்கள், ஓவியங்கள் மற்றும் எழுத்துருக்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். தயங்காமல் எழுத்துருக்களைக் கலந்து பொருத்துங்கள். உரையைத் திருத்தி, புகைப்படங்களையும் மாற்றுங்கள். மேம்பாடுகளையும் எஃபெக்ட்களையும் சேர்த்து—உங்கள் தயாரிப்பு லேபிளைச் சரியாக அமைக்கத் தேவையான அனைத்தையும் செய்யுங்கள்.
- எடிட்டரில் விவரங்களைச் செம்மைப்படுத்துங்கள்

பல்வேறு வணிகங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் லேபிள்களை உருவாக்குங்கள்
நிகழ்வு லோகோக்கள், ஃப்ளையர்கள், பிளானர்கள், சமூக ஊடக பேனர்கள் அல்லது அழைப்பிதழ்கள் வேண்டுமா? அடிப்படை தயாரிப்பு லேபிள்களுக்கு அப்பால் செல்லுங்கள். எந்தவொரு தயாரிப்பு, சேவை அல்லது நிகழ்வுக்கும் பிராண்டு கிட்டையோ பிராண்டு சொத்துகளையோ உருவாக்க Picsart லேபிள் உருவாக்கி உதவுகிறது. உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய புகைப்பட எடிட்டரைப் பயன்படுத்தி, எந்தச் சந்தர்ப்பத்துக்கும் தனிப்பயன் வடிவமைப்புகளை உருவாக்குங்கள்; உங்கள் பிராண்டு எப்போதும் தனித்து நிற்கும்.

ஆன்லைன் லேபிள் மேக்கர் மூலம் லேபிள்களையும் பலவற்றையும் உருவாக்குங்கள்
Picsart லேபிள் உருவாக்கி, நீங்களே செய்யும் வசதியுடன் டிசைனர் தர முடிவுகளை வழங்குகிறது. தொழில்முறை பிராண்டு காட்சிகளை உருவாக்கத் தேவையான அனைத்துக் கருவிகளையும் ஒரே இடத்தில் பெறுங்கள்—சிறப்புத் திறன்கள் தேவையில்லை. உங்கள் வணிகத்துக்கான டிஜிட்டல் அல்லது அச்சுப் பொருட்களை உருவாக்கினாலும், உங்கள் அடுத்த திட்டத்தை வெற்றிகரமாக்க மற்ற Picsart கிராஃபிக் வடிவமைப்புக் கருவிகளையும் பாருங்கள்.
லேபிள் மேக்கர் பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Picsart மூலம் லேபிளை உருவாக்குவது எளிது. எடிட்டரைத் திறந்து டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தொடக்கத்திலிருந்தே உருவாக்கத் தொடங்கவும். மாற்ற விரும்பும் டெம்ப்ளேட் அம்சங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் இடத்தை மாற்றவும் அல்லது பக்கப்பட்டி மெனுவிலிருந்து தேர்ந்தெடுத்து மேலும் அம்சங்களைச் சேர்க்கவும். வடிவமைப்பைத் தனிப்பயனாக்க, உரை அல்லது படங்களையும் திருத்தி வெவ்வேறு எழுத்துருக் கூட்டணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
Picsart வழங்கும் மேலும் பிடித்தமான கருவிகள்

ஸ்டோரிபோர்டு மேக்கர்
திரைப்படம், சந்தைப்படுத்தல் மற்றும் வடிவமைப்புத் திட்டங்களுக்கான கதைகளைப் படமாகத் திட்டமிடுங்கள்.
புத்தக அட்டை மேக்கர்
புத்தகங்கள் மற்றும் ஜர்னல்களுக்குக் கண்ணைக் கவரும் அட்டைகளை வடிவமைக்கவும்.
காலவரிசை மேக்கர்
திட்ட மேலாண்மைக்கான காலவரிசைகளையும் மைல்கல் விளக்கப்படங்களையும் உருவாக்குங்கள்.
இன்ஃபோகிராஃபிக் மேக்கர்
தரவை வழங்குவதற்குக் கவர்ச்சிகரமான விளக்கப்படங்களையும் இன்ஃபோகிராஃபிக்களையும் உருவாக்குங்கள்.
ஆவண மேக்கர்
மெருகூட்டப்பட்ட அறிக்கைகள், விலைப்பட்டியல்கள், பலகைகள் மற்றும் பிற ஆவணங்களை உருவாக்குங்கள்.
PDF மேக்கர்
படங்களையும் ஆவணங்களையும் உயர்தர PDFகளாக மாற்றுங்கள்.
பின்னணி நிறத்தை நீக்கி
படங்களில் தேவையற்ற பின்னணி நிறங்களை உடனடியாக நீக்குங்கள்
புகைப்பட எடிட்டர்
டிரெண்டியான எழுத்துருக்கள், ஃபில்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றின் மூலம் உங்கள் படங்களைச் செம்மைப்படுத்துங்கள்.
உரை எடிட்டர்
உரை தனித்து நிற்கச் சரியான நிறம், அளவு மற்றும் லேஅவுட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒவ்வொரு தயாரிப்புக்கும் திட்டத்துக்கும் லேபிள்களை வடிவமைக்கவும்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups




