ஆன்லைன் ரெஸ்யூம் உருவாக்கி
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ரெஸ்யூமை உருவாக்குங்கள். புதிய வாழ்க்கைப்பாதையைத் தொடங்கினாலும், உங்கள் சுயவிவரத்தைப் புதுப்பித்தாலும், சிரமமின்றி நேர்த்தியான ரெஸ்யூமை வடிவமைக்க உதவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவிகளையும் டெம்ப்ளேட்களையும் Picsart ஆன்லைன் ரெஸ்யூம் உருவாக்கி வழங்குகிறது.
- உங்கள் அனுபவத்தை எளிதாகப் படிக்கும்படி அமைக்கவும்
- ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரே மாதிரியான தோற்றத்தை வழங்கவும்

AI பட மாடல்களைக் கொண்டு ரெஸ்யூம்களை வடிவமைக்கவும்
பட மாடல்களைப் பயன்படுத்தி ரெஸ்யூம்களை நேர்த்தியான காட்சிகள், வடிவமைப்பு யோசனைகள், திருத்தத் தயாரான அசெட்களாக மாற்றுங்கள்.
ரெஸ்யூம் டெம்ப்ளேட்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு உதவும் முடிவுகளைப் பெறுங்கள்
சரியான வடிவமைப்பைக் கொண்டு உடனடியாகத் தனித்துத் தெரியுங்கள். செயல்முறையைத் தொடங்குவதற்கு உதவும் வகையில், நிபுணத்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட லேஅவுட்களைக் கொண்ட தரமான டெம்ப்ளேட்களை Picsart ரெஸ்யூம் உருவாக்கி வழங்குகிறது. பாரம்பரிய, எளிமையான அல்லது படைப்பாற்றல் மிக்க தோற்றத்தை எளிதாக உருவாக்கி, வடிவமைப்பைச் சிறப்பாக்க உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சேருங்கள்.
ரெஸ்யூம் உருவாக்குவது எப்படி
How to
ரெஸ்யூம் உருவாக்கியைத் திறக்கவும்
ரெஸ்யூம் உருவாக்கியைத் தொடங்க, என் ரெஸ்யூமை உருவாக்கு பட்டனைப் பயன்படுத்தவும்.
ஆன்லைன் ரெஸ்யூம் உருவாக்கி மூலம் உங்கள் தொழில்முறை அனுபவத்தை முன்னிலைப்படுத்துங்கள்
கண்ணைக் கவரும் ரெஸ்யூம் மூலம் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களில் தனித்துத் தெரியுங்கள். தொழில்நுட்பத் திறன்கள் தேவையின்றி, வேலை கிடைக்க உதவும் ரெஸ்யூமை வடிவமைக்க Picsart ரெஸ்யூம் உருவாக்கி எளிய வழியை வழங்குகிறது. எந்தத் துறை அல்லது பணிக்கும் ஏற்றவாறு மாற்றிக்கொள்ளக்கூடிய முன்வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களையும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமைப்புக் கருவிகளையும் கொண்டு சில நொடிகளில் ஆன்லைனில் ரெஸ்யூமை உருவாக்குங்கள்.

ஒவ்வொரு தொழில் நிலைக்கும் ஏற்ற ATS-க்கு உகந்த ரெஸ்யூம் டெம்ப்ளேட்களைக் கண்டறியுங்கள்
எழுத்துருக்கள், நிறங்கள், பிரிவுகள் மற்றும் லேஅவுட்கள் என அனைத்திலும் உங்கள் தனித்துவத்தை ரெஸ்யூமில் வெளிப்படுத்துங்கள். ரெஸ்யூம் உருவாக்கியில் உள்ள ஒவ்வொரு டெம்ப்ளேட்டையும் முழுமையாகத் தனிப்பயனாக்கலாம். எனவே, உங்கள் தனிப்பட்ட பாணிக்கும் தொழில்முறைத் திறன்களுக்கும் ஏற்றவாறு காட்சி மற்றும் கட்டமைப்பு அம்சங்களைத் திருத்தலாம். எல்லா அனுபவ நிலைகளுக்கும் பொருந்தும் வடிவமைப்புகளைக் கண்டறிந்து, வேலை தேடலில் வெற்றிபெறுங்கள். பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களைத் திரையிடவும் வடிகட்டவும் பயன்படுத்தும் Applicant Tracking Systems (ATS) வழியாக நம்பிக்கையுடன் செல்லும் வகையில் Picsart ரெஸ்யூம் டெம்ப்ளேட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சில எளிய படிகளில் ஆன்லைனில் ரெஸ்யூமை உருவாக்குங்கள்
ஆன்லைன் ரெஸ்யூம் உருவாக்கியில் உள்ள எளிய வடிவமைப்பு செயல்முறை, தொடக்கநிலையினர்கூட தொழில்முறை முடிவுகளைப் பெற உதவுகிறது. புதிதாக எளிதாக உருவாக்குங்கள் அல்லது வடிவமைப்புத் திறன்கள் தேவையின்றி டெம்ப்ளேட்டைத் தனிப்பயனாக்குங்கள். நீங்கள் சேர்க்க வேண்டிய தகவல்களின் அளவையும் முன்னிலைப்படுத்த விரும்பும் திறன்கள் அல்லது தகுதிகளையும் பொறுத்து ஒவ்வொரு பிரிவையும் மாற்றியமைக்கலாம்.

உங்கள் ரெஸ்யூமை உயர்தர வடிவங்களில் பதிவிறக்குங்கள்
ஆன்லைனில் ரெஸ்யூமை உருவாக்கி, PDF, PNG, JPG போன்ற உயர்தரக் கோப்பு வடிவங்களில் பதிவிறக்குங்கள். தனிப்பட்ட படங்களைச் சேர்க்க வேண்டுமா அல்லது தனிப்பயன் வடிவமைப்பு அம்சங்களை உருவாக்க வேண்டுமா? இறுதி ஆவணத்தைச் செம்மைப்படுத்த, Picsart புகைப்பட எடிட்டிங் கருவிகளின் தொகுப்பில் உள்ள படப் பின்னணியை அகற்றுதல் மற்றும் படத்தின் பிக்சல்களைச் சரிசெய்தல் போன்ற கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

Picsart ஆன்லைன் ரெஸ்யூம் உருவாக்கி மூலம் ரெஸ்யூம்கள் மற்றும் பலவற்றை உருவாக்குங்கள்
ரெஸ்யூம் உருவாக்கும் செயல்முறையையும் பிற உள்ளடக்க உருவாக்கத் திட்டங்களையும் Picsart மூலம் எளிதாக்குங்கள். வழிகாட்டுதலுக்குப் பல்துறை டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி, எண்ணற்ற தனிப்பயனாக்க விருப்பங்களைக் கண்டறிய அசெட் தொகுப்பை ஆராயுங்கள். உங்கள் திறன் நிலை எதுவாக இருந்தாலும், Picsart வடிவமைப்புக் கருவிகள் மூலம் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, படைப்பாற்றல் மிக்க அல்லது தொழில்முறை ஆவணங்களை விரைவாகவும் திறம்படவும் வடிவமைக்கலாம்.
ரெஸ்யூம் உருவாக்கி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தொழில்முறை ரெஸ்யூம் ஒழுங்காகவும், பொருத்தமான தகவல்களுடனும், தெளிவாகவும் இருக்க வேண்டும். மனிதர்களும் Applicant Tracking Systems-உம் எளிதாகப் படிக்கும்படி ரெஸ்யூமை வடிவமைக்கவும். தகவல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, ரெஸ்யூம் மிகவும் பொருத்தமானதாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். இறுதியாக, போதிய வெற்றிடங்களை விட்டு, படிக்க எளிதான எழுத்துருக்கள், தெளிவான படங்கள், ஒன்றுக்கொன்று பொருந்தும் நிறங்களைத் தேர்ந்தெடுத்து, ஆவணத்தை முடிந்தவரை தெளிவாகவும் இடநெருக்கமின்றியும் அமைக்கவும்.
Picsart வழங்கும் மேலும் பல பயனுள்ள கருவிகள்

PDF உருவாக்கி
Picsart டெம்ப்ளேட் தொகுப்பைப் பயன்படுத்தி நேர்த்தியான PDF கோப்புகளை உடனடியாக உருவாக்குங்கள்.
ஆவண உருவாக்கி
Picsart ஆவண உருவாக்கி மூலம் அச்சிடத் தயாரான அறிக்கைகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பலவற்றை உருவாக்குங்கள்.
பேனர் உருவாக்கி
Picsart பேனர் உருவாக்கி மூலம் கவர்ச்சிகரமான பேனர்களில் உங்கள் பிராண்டைக் காட்சிப்படுத்துங்கள்.
இணையதள பேனர் உருவாக்கி
Picsart இணைய பேனர் உருவாக்கி மூலம் தயாரிப்புகளையும் நிகழ்வுகளையும் விளம்பரப்படுத்த பேனர்களை வடிவமைக்கவும்.
PNG லோகோ உருவாக்கி
தயாரிப்பையும் பிராண்டையும் மக்கள் அடையாளம் காண உதவும் தொழில்முறை PNG லோகோவை உருவாக்குங்கள்.
விலைப்பட்டியல் உருவாக்கி
Picsart விலைப்பட்டியல் உருவாக்கி மூலம் பில்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கான பதிவுகளைத் தனிப்பயனாக வடிவமைக்கவும்.
லேபிள் உருவாக்கி
Picsart லேபிள் உருவாக்கி மூலம் தயாரிப்புகளுக்கான தொழில்முறைத் தர லேபிள்களை உருவாக்குங்கள்.
மேற்கோள் உருவாக்கி
Picsart மேற்கோள் உருவாக்கி மூலம் வணிகம் அல்லது சமூக ஊடகங்களுக்கான விளம்பர போஸ்டர்களை உருவாக்குங்கள்.
புத்தக அட்டை உருவாக்கி
Picsart புத்தக அட்டை உருவாக்கியைப் பயன்படுத்தி உங்கள் புத்தகங்களுக்கு தனித்துவமான அட்டைகளை உருவாக்குங்கள்.
வேலை, விண்ணப்பங்கள், வணிகத் தேவைகளுக்கான ரெஸ்யூம்களை வடிவமைக்கவும்
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups





